

மிக நீண்ட நாட்களின் பின் நேற்று பழைய நண்பர்கள் மூவரினை சந்திக்கக் கிடைத்தது. அவர்களுடனான உரையாடல் போதியளவு இடம் பெறவில்லையாயினும் மீளவும் சில விடயங்களினை ஆரம்பிக்கும் தொடக்கப்புள்ளியாக இச்சந்திப்பு அமையுமென்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களிடமும் அந்த நம்பிக்கை இருக்குமென நினைக்கிறேன்.
1 comment:
my name is aslam im very happy to see ikram and rashad nana
farzan nana do you remeber me im aslam from sammanthurai now im in ksa i was studing in first year while you were in fourth year
nwo can you remebere me thsi link sent by halik arsahth he alsoa naleeme and i forwarded to many naleemies
tshks and reagards
my mail id is
aslam4frens@gmail.com
Post a Comment