Wednesday, March 5, 2008

Little Girl to this world - Part I


2 comments:

அசரீரி (Fatheek) said...

யாருடைய பூ பர்ஸான் இது பொன்னத்தா பூவத்தாவின் சங்கீதத்தை கண்களால் நுகரச் செய்கிற மாதிரியே...
எண்ட கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது

farzan abdul razeek said...

கண்களை படுத்திவிடாதீர்கள். நண்பர் காலீத்தினுடைய மூத்த சகோதரி மகள். பிறந்த இவளை அவளின் தந்தை இன்னும் காணவில்லை.அவர் அறாபிய நிலத்தில் இருக்கிறார்/ஓடித்திரிகிறார். அவரின் செல்லத்தை அவரிடம் காட்டுவதற்காய் வலையேற்றினேன். அதற்குள் கண்டுபிடித்துவிட்டீர்களே..